தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹாக்கி – இந்திய பெண்கள் அணி ஹாட்ரிக் வெற்றி

Loading… இந்திய அணி தரப்பில் ராணி 2-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். முந்தைய 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 5-1 மற்றும் 7-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி,தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த 3-வது ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் … Continue reading தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹாக்கி – இந்திய பெண்கள் அணி ஹாட்ரிக் வெற்றி